Tuesday, April 14, 2009

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



வாழ்த்து



- சு. கிருஷ்ண குமார், கோவை



சித்திரை முதல்நாளில்



சின்னதாய் ஒரு முடிவு செய்வோம்



முடியும் என்றே நாம் நினைக்க



முடியும் என்று



முடியாது என்ற ஒன்று நாம் நினைக்க



கூடாது என்று



இன்று நாம் செய்யும் நன்மை ஒன்று



என்றும் நம்மை காக்கும் என்று



ஆதலின்



நாம் வாழ்த்த முடியும் என்று



நாம் நன்மை செய்ய முடியும் என்று



அனைவருக்கும் இனிய இன்ப



தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



No comments:

Post a Comment