கவிதைஓய்வு
ஆ. அஞ்சலி தேவி,A ANJALI
DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN
PETROLEUM,
சென்னை, CHENNAI.
பணியில்ஓய்வு
நீ
ஓயாது
உழைத்ததினால் ;
ஓய்வூதியம்
உனது
ஊக்கத்தொகை ,
ஊன்றுகோலாய்
உன் வாழ்வினில் !!
வயோதிகம்
உன்
வயதுக்கு
மட்டுமே ;
இளமை
இதயத்திற்கு அல்ல !!
ஓய்வுஉன்
மூளைக்குஅல்ல
;
மூலையில்
ஒதுங்கி அமர்ந்திட!!
ஓய்வு
ஒரு
இனிய
இடைவேளை
இளைப்பாற !!
இயந்திரமாய்
வாஞ்சையுடன்
உழைத்திடு
உன்வளமான
வசந்த
வாழ்விற்கு
!!!
No comments:
Post a Comment