கவிதை
கடவுள்
ஆ. அஞ்சலி தேவி / A ANJALI DEVI,
துணை மேலாளர் / DY.MANAGER,
இந்துஸ்தான்
பெட்ரோலியம் / HINDUSTAN
PETROLEUM,
சென்னை / CHENNAI.
கடவுளாகின்றேன்
நான் …
சில பாடல்கள்
மூலம் ,
இசையில்
லயித்திருக்கும்போது ;
இசையோடு
இணைந்திருக்கும்போது !
ஆம்! நான்
கடவுளாகவே மாறுகின்றேன் !
அனைத்தையும்
மன்னித்து
மறப்பவன் கடவுள்
! ஆம்
மன்னிக்க
மட்டுமே
தெரிந்தவன்
கடவுள் ! நானும்
என் எதிரியைக்
கூட
மன்னிக்கின்றேன்
கடவுளாகின்றேன்
நான் …
No comments:
Post a Comment