Sunday, October 11, 2015

பற்றாக்குறை

ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.

கவிதை                                   பற்றாக்குறை

அழும் குழந்தைக்கு
பால் இல்லையாம்  !
ஆனால் அங்கே
அபிஷேகம் பாலினால்
அம்பாளுக்கு !!
பால் பற்றாக்குறையா….
இல்லை
மனப்பாங்கு பற்றாக்குறையா…..

இதில் ?

1 comment:

  1. அழும் குழந்தை பால் இல்லை, அம்மா தர மருதடினாலே,
    அம்மா மருத்துது, அழகு காக்க நினைப்படினாலே
    பவுடர் பால் கொடுப்பது, சுலபம் என்பதினாலே
    மாட்டின் பால் அம்பாளுக்கு, பக்தி மிகுந்ததினாலே

    ReplyDelete