Friday, May 11, 2012

பணிஓய்வு விடைபெறும் வாழ்த்து
 - ஆ. அஞ்சலி தேவி, சென்னை
பணி ஓய்வு விடைபெறும்
            ஒழுக்கம் நிறைந்த
மகான்கள் அனைவருக்கும்
 மனமார்ந்து,  
                         இதயம் கனிந்து,
மகிழ்ச்சி பொங்க
வாழ்த்தும்,
        விடைபிரியா,
 இணைபிரியா
   தித்திப்பு
    இதயங்கள் . . . . .

வாழ்க நிறைவுடன் !!
 என்றென்றும் வளமுடன் !!! “

No comments:

Post a Comment